உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலகாசாகுடி பத்திரகாளியம்மன் வீதியுலா!

மேலகாசாகுடி பத்திரகாளியம்மன் வீதியுலா!

காரைக்கால்: மேலகாசாகுடி பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 12ம் தேதி பூச்சொறிதல்,காப்பு கட்டுதல் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 27ம் தேதி காலை காளியம்மனுக்கு பூ அலங்காரம் காவடி எடுத்தல், மாலை கும்ப பூஜை, இரவு வாணவேடிக்கை மற்றும் அக்னி கப்பறை நடைபெற்றது.நேற்று முன்தினம் மாலை பூ அலங்காம் அபிஷேகம், இரவு காளியம்மன் வீதியுலா நடந்தது.வருகிற 3ம் தேதி விடையாற்றி உற்சவம் இந்நிகழ்ச்சிகளை ராஜகுரு,கோவிந்தசாமி, மகேஷ்குமார், இளங்கோவன், மாரிமுத்து, செந்தில்குமார், வினோத் மற்றும் விழா கமிட்டி,கிராமவாசிகள் சிறப்பாக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !