தில்லையைப் போற்றும் திருமுறைகள்!
ADDED :4243 days ago
பன்னிரு திருமுறைகளில் இரண்டாம் திருமுறையைத் தவிர, ஏனைய 11 திருமுறைகளாலும் பாடல்பெற்ற திருத்தலம், ஆடலரசன் கோயில்கொண்டிருக்கும் தில்லையம்பதியாம் சிதம்பரம் மட்டுமே!