உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா

பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா

திருவெண்ணெய்நல்லூர்: பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் வரும் 13ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது.பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமி தலைமையில் மதியம் 2:00 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் மகா சங்கல்பம் நடக்கிறது. மதியம் 2:45 மணிக்கு கலச பூஜை, குரு பரிகார ஹோமங்களும், மகா அபிஷேகம், குரு பகவானுக்கு கலச அபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை குருமூர்த்தி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !