செவ்வாய் தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம்!
ADDED :4239 days ago
முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். விரைவில் தோஷம் நீங்கி மணவாழ்வு கைகூடும்.