உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டியில் வைகாசி விசாக திருவிழா!

ஊட்டியில் வைகாசி விசாக திருவிழா!

ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 11:55 மணிக்கு மயில்வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !