நிறைவேற கணபதி ஹோமம்!
ADDED :4128 days ago
தடை ஏதும் இல்லாமல் நாம் நினைத்தது நிறைவேற கணபதி ஹோமம் செய்கிறோம். கணபதி ஹோம மந்திரங்களை இயற்றியவர் கனகரிஷி. முதன் முதலாக கணபதி ஹோமம் செய்தவரும் அவரே.