50 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசனம்!
ADDED :4119 days ago
ஜம்மு: கடந்த மாதம் 28-ம் தேதி துவங்கிய இந்த ஆண்டு தரிசனம் நேற்று மட்டும் 15 ஆயிரத்து 812 யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்து வழிபாடு செய்ததாகவும், மொத்தம் 4 நாட்களில் 50,528 யாத்திரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அமர்நாத் ஆலயத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.