திண்டிவனத்தில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4094 days ago
திண்டிவனம் : தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திண்டிவனம் தீர்த்தக்குளம் தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில், கடந்த 25ம் தேதி சாகைவார்த்தல் உற்சவம், இரவு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சிவசக்தி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.