உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்ரீவர் கோவிலில் திருமஞ்சன சிறப்பு பூஜை!

ஹயக்ரீவர் கோவிலில் திருமஞ்சன சிறப்பு பூஜை!

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஆவணி திருமஞ்சனத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. முத்தியால்பேட்டையில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி திருமஞ்சத்தை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.முன்னதாக காலை 8:௦௦ மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம், 11:௦௦ மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !