உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டக்கார சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா!

கூட்டக்கார சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா!

மயிலம்: மயிலம் கூட்டக்கார சுவாமி கோவிலில் நடந்த ஆவணி திருவிழாவில்  பெண்கள் பொங்கலிட்டனர். மயிலம் கூட்டக்கார சுவாமி கோவிலில்  ஆவணித் திருவிழா நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு வழிபாடு, தீபாராதனை நடந்தது.  மாலை 4 மணிக்கு பெண்கள் பொங்கலிட்டு  அம்மனுக்கு படைத்தனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் மண் குதிரைகளை விட்டனர். இரவு 8 மணிக்கு நடந்த மகா தீபாராதனையில்  கலந்து  கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !