திருமணத்தின் போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
ADDED :4449 days ago
முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப்பொருத்தம் பார்க்க வேண்டும். அடுத்து ஜாதகப்பொருத்தம் பாருங்கள். பொருளாதாரத்தை மட்டுமே பார்ப்பது அநாகரிகமானது. படிப்பை பொறுத்தவரை மனப்பொருத்தத்திலே அது சேர்ந்து விடும்.