சுமங்கலிப் பெண்கள் ருத்ராட்ச மாலை அணிந்து ஜபம் செய்யலாமா?
ADDED :4449 days ago
விபூதி, ருத்ராட்சம் இரண்டும் சிவ சின்னங்கள். நித்ய மங்களகரமான இவற்றை சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்வதால் சிவனருள் பூரணமாகக் கிடைக்கும்.