இன்றைய சிறப்பு!
ADDED :4045 days ago
ஆவணி 24, செப். 9: மகாளய பட்சம் ஆரம்பம், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருவண்ணாமலையில் காலை 8.15 வரை கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.