உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு வகைக் குளியல்!

ஆறு வகைக் குளியல்!

குளியல் உடம்பு சுத்தத்துக் காக மட்டுமில்லீங்க; அதனால், உள்ளமும் <உற்சாகம் ஆகும். மனசுக்குச் சோர்வா உணரும் போது, ஜில் தண்ணீரில் ஜம் முன்னு ஒரு குளியல் போட்டுப் பாருங்க; உடம்பும் உள்ளமும் தக்கையாயிடும்!

நித்யம்: காலையிலேயே குளிப்பது;
நைமித்திகம்: சவ ஊர்வலத்துக்குப் பின் சென்று குளிப்பது;
காம்யம்: குளத்தில் குளிப்பது;
கிரியாங்கம்: வழிபாட்டுக்கு முன் குளிப்பது;
மலாபகர்ஷணம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது;
க்ரியாஸனம்: புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது;


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !