உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பேராபிஷேகம்!

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பேராபிஷேகம்!

திருச்சி: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு  நாளையொட்டி உச்சிப்பிள்ளையாருக்கு விபதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, அரிசி மாவுப் பொடி,  குங்குமம், திரட்சை, முப்பழங்கள்,  அன்னாபிஷேகம், சந்தனம், சொர்ணாபிஷேகம் என 27 வகையான பேராபிஷேகம் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !