உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?

கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?

தவறு. கோலத்தை அரிசிமாவினால் மட்டுமே இட வேண்டும். இதன் மூலம் எறும்பு போன்ற உயிர்களுக்கு உணவளிக்கிறோம். கால்மிதி படும் இடத்தில் வழிபாட்டுக்குரிய பொருட்களான மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைப்பது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !