குற்றாலநாதர் கோயிலில் விஷு திருவிழா தொடக்கம்!
ADDED :4016 days ago
குற்றாலம்: குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றமும், பின்னர் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விழாவில் தினமும் சுவாமி, அம்மன், திருவிலஞ்சிகுமாரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.