உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் பாலஸ்தாபன பூஜை; சிவாச்சாரியார்கள் பங்கேற்பு

கோவிலில் பாலஸ்தாபன பூஜை; சிவாச்சாரியார்கள் பங்கேற்பு

ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி பாலஸ்தாபன பூஜை நடக்கிறது காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை பாலஸ்தாபன திருப்பணி நடக்கிறது. இதில், தஞ்சாவூரில் இருந்து சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளனர். உள்ளூர் பூஜாரிகளும் பங்கேற்று வழிபாடுகளை நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர், மானஸ் அமைப்பினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !