நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க என்பதன் பொருள் என்ன?
ADDED :3990 days ago
நமசிவாய வாழ்க என்பதற்கு.. ஐந்தெழுத்து மந்திரமாக விளங்கும்சிவபெருமானே! எப்போதும் நிலையாக என் நெஞ்சில் வாழ வேண்டும். தலைவனான உன்னுடைய திருவடிகள் எப்போதும் என்னும் நிலைத்துஇருக்க வேண்டும். அதாவது உன்னை எப்போதும் மறவாதபாக்கியத்தை எனக்கு தந்தருள்வாயாக.
நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.