உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக விநாயகர்!

பஞ்சமுக விநாயகர்!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அம்பாள் சன்னிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் மேலே ஒரு முகமும் கொண்டவர் இவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !