உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகி வடிவம்!

விநாயகி வடிவம்!

ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள சவுந்திர நாயகித் தாயார் சன்னிதி மண்டபத்தின் மேற்கூரையில் வீணையை மீட்டும் விநாயகி வடிவச் சிற்பம் அழகு மிளரச் செதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !