சபரிமலையில் கார்த்திகை விளக்கு!
ADDED :3992 days ago
சபரிமலை கார்த்திகையை ஒட்டி நேற்று சபரிமலையில் மாலையில் தீபாராதனையின் போது விளக்குகள் ஏற்பட்டது. சன்னிதானத்தை சுற்றி கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் விளக்கேற்றி சரணகோஷ முழக்கமிட்டனர். இதபோல சபரிமலையில் உள்ள அலுவலகங்கள், கடைகள் அனைத்திலும் விளக்கேற்றப்பட்டிருந்தது.