சின்னசேலம் கோவிலில் பரணி தீபம்!
ADDED :3992 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப குழுவினரால் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு 14 அடி நீள, அகலத்தில் ஆயிரம் தீபங்களை கொண்டு சிவலிங்க வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டது.மேலும் அம்மனை அலங் கரித்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை நடந்தது.