மகிழ்ச்சியில் கடவுளை மறப்பதும், வருத்தத்தில் வழிபடுவதும் சரியானதா?
ADDED :4354 days ago
பெரிய திருக்கோணம்வேண்டியவன், வேண்டாதவன் என்ற பேதம் கடவுளுக்கு கிடையாது. இன்பத்திலும், துன்பத்திலும் கடவுள் ஒருவரே நமக்கு உற்ற துணை. மகிழ்ச்சியிலும் நன்றியுணர்வுடன் கடவுள் வழிபாடு செய்வது அவசியம். கடவுளை வணங்குவதால் நமக்குத் தான் லாபமே ஒழிய, கடவுளுக்கு நம்மால் என்ன ஆகப் போகிறது என்று கேட்கிறார் வாரியார்.