யானைப்பாதை!
ADDED :4354 days ago
சபரிபீடத்தை அடுத்துகோயிலுக்குச் செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படும். ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்வர்.