ஒரு நாளாவது விரதமிருங்க!
ADDED :4346 days ago
மார்கழி மாதம் முப்பது நாட்களும் நோன்பு இருப்பதே சிறப்பு என்கிறது வைணவம். முப்பது நாளும் நோன்பிருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் மட்டுமாவது விரதம் இருக்கலாம். உணவைத் தவிர்த்து துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி பெருமாளையே தியானித்து நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடுவது மிகவும் நல்லது.