உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை பெருமாள் கோவிலில் 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

ஊத்துக்கோட்டை பெருமாள் கோவிலில் 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஜன., 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். வரும் ஆங்கில புத்தாண்டு முதல் நாள், வைகுண்ட ஏகாதசி என்பதால், அன்று விடியற்காலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !