சந்திராஷ்டமத்திற்கு பரிகாரம்!
ADDED :4326 days ago
குலதெய்வ வழிபாடு, தாயாரிடம் ஆசி பெற்றுக் கொள்வது இரண்டுமே நல்ல பரிகாரம். ததி ஸங்க துஷா ராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்நமாமி சசி நம் ஸோமம்ஸம போர் மகுட பூஷணம் என்னும் சந்திரனுக்குரிய ஸ்லோகத்தை 12 முறைசொன்னாலும் நன்மை உண்டாகும்.தயிர், சங்கு, பனித்துளி போல வெண்ணிறம் கொண்டவனே! பாற்கடலில் வெளிப்பட்டவனே! சிவனின் மகுடத்தை அலங்கரிப்பவனே! சந்திர தேவனே! உன்னை வணங்குகிறேன், என்ற பொருளை 12 முறை சொல்லலாம்.