உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செடிகள் எத்தனையோ இருக்க, கடவுள் துளசியை மட்டும் ஏற்றது ஏன்?

செடிகள் எத்தனையோ இருக்க, கடவுள் துளசியை மட்டும் ஏற்றது ஏன்?

திருமாலை அடைய வேண்டும் என்பதற்காக தவம்இருந்தவள் துளசிமாதா. அதனால், அவளை விரும்பி கழுத்தில் மாலையாக ஏற்றுக் கொண்டார். துவாபரயுகத்தில் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்தது பிருந்தாவனத்தில் (துளசிக் காட்டில்) தான். ஆண்டாளும் பாசுரத்தில், நாற்றத் துழாய்(மணம் மிக்க துளசி) முடியோனே என்று திருமாலைப் போற்றுகிறாள். துளசியைத் தரிசித்தாலும், வலம் வந்து வணங்கினாலும் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !