உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அந்தாதியை படிப்போருக்கு உண்டாகும் நன்மை என்ன?

அபிராமி அந்தாதியை படிப்போருக்கு உண்டாகும் நன்மை என்ன?

அம்பிகைக்குரிய பக்திநுõல்களில் அபிராமி அந்தாதி சிறப்பானது. திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு என அதில் உள்ள 100 பாடல்களுக்கும் தனித்தனி பலன் இருக்கிறது. பலன் கருதி படிப்போர் குறிப்பிட்ட பாடலை மட்டும் தொடர்ந்து படித்து வருவர். செவ்வாய், வெள்ளியில் படிப்பது குடும்பத்திற்கே நன்மையளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !