உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையின் திருநாமங்கள்!

துர்க்கையின் திருநாமங்கள்!

பொதுவாக, சிவன் கோயில், விஷ்ணு கோயில்களிலும் இருக்கும் துர்கா தேவியை சிவதுர்கை, விஷ்ணு துர்கை என்று சொல்கிறோம். ஆனாலும், சில கோயில்களில் துர்கைக்கு தனிப் பெயர்களே இருக்கின்றன.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் குறுக்கதீஸ்வரி
பட்டீஸ்வரம் கோயில்-பிரசன்ன வனமாலினி
திருவொற்றீஸ்வரர் கோயில்-அமிர்தாதினி
மயிலை கபாலீஸ்வரர்-பஸ்யத்ரயாக்னி
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்-போகதேஸ்வரி
திருநின்றவூர் ஹிருதாயலீஸ்வரர்-சர்வமயி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !