உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்முக முருக தரிசனம்!

நான்முக முருக தரிசனம்!

ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை முருகன் கோயில் வெகு பிரசித்தம்! இந்தக் கோயிலில், மாடப் பகுதியில் நான்கு முகமும் எட்டுத் திருக்கரங்களும் எட்டுக் கண்களும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் நான்முக முருகக் கடவுள். தாமரை மலரை ஆசனமாகக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், வலது கால் ஊன்றியும் இடது காலை சற்று வளைத்தும் காட்சி தரும் இந்த முருகப் பெருமானை வணங்கினால். நம் சங்கடங்கள் அகலும்; வளமான வாழ்க்கை நிச்சயம் என்கின்றனர், பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !