ஆண்களுக்கு மட்டுமே அனுமதி!
ADDED :4325 days ago
மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் புறவழிச் சாலையில், திருநகரில் (காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில்) கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. எல்லைத் தெய்வமாகக் இருந்து காத்தருள்கிறார். கருப்பண்ணசுவாமி இந்த கோயில் கனி மாற்றுதல் கோயில் என்பார்கள். சூடம், ஊதுவத்தி ஏற்றி, பழங்களை கருப்பண்ணசுவாமியின் பாதத்தில் வைத்து அவற்றில் சில பழங்களை எடுத்து ஆண்கள் உண்பார்கள். இந்தக் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை.