உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐஸ்வர்யம் பெற!

ஐஸ்வர்யம் பெற!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்ஞானாயை கமலதாரிண்யைசக்தியை சிம்ஹ வாஹின்யைபலாயை ஸ்வாஹா!இந்த மந்திரம் விசேஷமானது. லக்ஷ்மி படத்துக்கு பொட்டு வைத்து. பூ சூட்டி, தூபம் சமர்ப்பித்து இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும். இந்த மந்திரத்தைச் சொல்லி அர்ச்சித்து வழிபடுவதும் வழக்கில் உண்டு. தாமரை மலர்கள் சிறந்தவை. மல்லிகை மலர்களையும் பயன்படுத்தலாம் அல்லது வில்வத்தாலும் அர்ச்சிக்கலாம். குங்குமார்ச்சனையும் சிறப்பளிக்கும். அதை திலகமாகவும் பயன்படுத்துவது மேன்மைதரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !