கல்வி வளர!
ADDED :4003 days ago
பாஷ்யாதி ஸர்வசாஸ்த்ராணி
யேசான்யே நியமா; ததா
அக்ஷராணிச ஸர்வாணி
த்வந்துதேவி நமோஸ்துதே
கூர்மம்
தத்துவங்கள் எனப்படும் விரிவுரைகளாகவும், சாஸ்திரங்களாகவும், சகல அட்சரங்களாகவும் உள்ளவள் அம்பிகை. அவளை நினைத்து மனம் ஒன்றி தினமும் காலையில் நீராடி, பூஜை அறையில் அல்லது ஸ்வாமி படத்தருகில் விளக்கேற்றி வைத்து. எட்டு முறை இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்.