ஆற்றல் மேம்பட!
ADDED :3955 days ago
ஹனுமான் பூர்வத: பாது
திக்ஷிணே பவனாத்மஜ:/
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன
ஸௌம்யாம் ஸாகரதாரண://
ஊர்த்வம் மே கேஸரீ பாது
விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத:/
லங்காவிதா ஹக: பாது
ஸர்வா பத்ப்யோ நிரந்தரம்//
எல்லா திசைகளிலும் எந்தவித ஆபத்தும் சூழாமல். அனுமன் என்னை காக்கட்டும் என்பது இதன் பொருள். இதைச் சொல்லியபடி தினமும் குறைந்தது 12 முறை அனுமனை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. தினமும் 21 முறை வீதம். 48 தினங்கள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால். எவ்விதமான ஆபத்து ஏற்பட்டாலும். அதனால் பாதிப்புகள் உண்டாகாது. அனுமனின் அருள் கவசமாய் இருந்து காப்பாற்றும்.