உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோயிலுக்கு சிறப்புபஸ்!

காமாட்சியம்மன் கோயிலுக்கு சிறப்புபஸ்!

திண்டுக்கல் : "தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி,
தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா பிப்., 17 முதல் 24 வரை நடக்க
உள்ளது. இதையொட்டி வத்தலக்குண்டு, பெரியகுளம், தேவதானபட்டி, காமாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் சிறப்பு பஸ்கள் என, பொதுமேலாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !