உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையாருக்கும், எறும்புக்கும் என்ன சம்பந்தம்?

பிள்ளையாருக்கும், எறும்புக்கும் என்ன சம்பந்தம்?

பிள்ளையார் அரசமரத்தடியில் வீற்றிருப்பார். பொரி, சர்க்கரை, அவல் என அவருக்குப் படைத்தபிரசாத வாசனையால், அவரைச் சுற்றி கருப்பு எறும்புகள் வந்து விடும். எறும்புக்கே உரிய கடிக்கும் சுபாவம் இதற்கு கிடையாது. சாதுவான இதற்கு கடவுளுக்கு இணையாக பிள்ளையார் எறும்பு என்றே பெயரிட்டு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !