உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா!

சிங்கம்புணரி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா!

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம், ருத்ரகோடீஸ்வரர் -ஆத்மநாயகி அம்மன் கோயில் மாசிமக திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. யாக சாலை பூஜை, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,கொடி வளைதல் நிகழ்ச்சி நடந்தது.தினமும் இரவு சுவாமி புறப்பாடும்,பிப்.27ல் சுவாமி திருக்கல்யாணம், மார்ச்.3ல் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !