உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்கல்ய பாக்கியம் பெற...

மாங்கல்ய பாக்கியம் பெற...

அரியலூர் மாவட்டம், அணைக்கரையில் இருந்து வடமேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் சொக்கநாதர் - மீனாட்சி அம்பாள் திருக்கோயில், இக்கோயில் மீனாட்சி அன்னையின் பாதத்தில் ஒரு கிலோ அரிசியுடன் மாங்கல்ய சரடை வைத்து, வேண்டி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !