உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ தீர்த்த பெருமாள்

நவ தீர்த்த பெருமாள்

ஹரித்ரா நதி, திருப்பாற்கடல், கஜேந்திர மோட்ச தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்ர தீர்த்தம், கோப்ரளய தீர்த்தம், ருக்மிணி தீர்த்தம், கோபிநாத தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம் உள்ளிட்ட நவ தீர்த்தங்கள் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலை சுற்றியுள்ள தீர்த்தக் குளங்கள், இதில் கிருஷ்ண தீர்த்தத்திலும், ஹரித்ரா நதி தீர்த்தத்திலும் ராஜகோபால ஸ்வாமி இரண்டு முறை தெப்போற்சவம் கண்டருள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !