லக்ஷ்மி கடாட்சம் உண்டாக..
ADDED :4275 days ago
பசுஞ்சாணத்தில் விளக்கு செய்து அதைக் உலர வைத்து, அதில் ஏழு வெள்ளிக்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். ஒவ்வொரு வாரமும் புதிய விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பழைய விளக்கை துளசிச் செடியில் கரைத்துவிட வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் வீட்டில் என்றும் லக்ஷ்மி கடாட்சம் நிலைக்கும்.