ராமர் வனவசத் தலம்!
ADDED :4275 days ago
ராமர் தமது வனவாசத்தில் பெரும்பகுதியைக் கழித்த இடம் பஞ்சவடி, கோதாவரியின் கிழக்குக் கரையில் ஐந்து ஆல மரங்கள் அமைந்த இடம் இது. இங்குதான் நாசிக் உள்ளது. நவசிக என்பதன் திரிபு இது. சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அரிந்த இடம் நாசிக என்றிருந்து நாசிக் ஆயிற்று.