உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவார பாலிகைகள்

துவார பாலிகைகள்

பொதுவாக, கோயில்களில் துவாரபாலகர் சிலைகள் காணப்படும். உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டும் துவார பாலிகைகள் காட்சி தருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கங்காதேவி, யமுனாதேவி எனப் பெயர் வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !