உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் ஜெயந்தி!

ராகவேந்திரர் ஜெயந்தி!

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ராகவேந்திரா கோயிலில் ஜெயந்தி விழா நடந்தது. சிறப்பு பூஜைகள், பஜனைகள் பாடப்பட்டன. அன்னதானம் நடந்தது. அர்ச்சகர் கோபிநாதன் பூஜைகளை நடத்தினார். யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து ராகவேந்திரர் சப்பர பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !