உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தோணியார் கோயில் திருவிழா

அந்தோணியார் கோயில் திருவிழா

தேவகோட்டை : தேவகோட்டை முப்பையூர் அந்தோணியார்புரம் பதுவை அந்தோணியார் கோயில் திருவிழா நடந்தது. பாதிரியார் ஜான்பிரிட்டோ கொடியேற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினார். சப்பர பவனி நடந்தது. ஆசிரியர் ஜோசப், பங்கு ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !