தானதர்மம் செய்ய வசதி இல்லாத நிலையில் என்ன செய்யலாம்?
ADDED :4268 days ago
உடலால் உதவி செய்யலாமே! நாம் படித்தவர்களாக இருந்தால் இலவசமாக டியூஷன் எடுக்கலாமே! கோயில்களையும், தெருக்களையும் சுத்தப்படுத்தலாமே! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.