உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பு வடிவ முருகன்!

பாம்பு வடிவ முருகன்!

ஆந்திர, கர்நாடக பகுதிகளில் சுப்பிரமணியரை நாகப்பாம்பின் வடிவமாகக் கருதி வழிபடுகின்றனர்.ஆதிசங்கரர் முருகன் மீது பாடியபாடலான சுப் ரமண்ய புஜங்கம்மிகவும் புகழ்மிக்கது. புஜங்கம் என்பதற்கு பாம்பு என்று பொருள். பாம்பு வளைந்து சொல்லும் இயல்புகொண்டதால் புஜங்கம் என  தனது ஸ்லோகத்தொகுப்புக்கு பெயரிட்டார். சுப்ரமண்ய புஜங்கத்தில் அமைந்துள்ள சந்தத்திற்கு புஜங்க ப்ரயாதம் என்று பெயர். இதை இசையோடு  பாடும்போது, பாம்பு செல்வது போல, ஓசை நயம் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !