கோபூஜையை நாமாகவே நடத்த முடியுமா?
ADDED :4229 days ago
முடியும். பசுவுக்கு அகத்திக்கீரை, புல் கொடுத்து விட்டு மூன்று முறை வலம் வந்து வணங்கினாலே போதும். வசதிமிக்கவராக இருந்தால், உங்கள் ஊர்கோயிலுக்கு பசு ஒன்றை வாங்கிக் கொடுத்து தினமும் பூஜை நடத்த ஏற்பாடு செய்யலாம்.