சிவனுக்கு உகந்த கிழமை எது?
ADDED :4224 days ago
சிவனுக்கு உகந்த நாள் திங்கள். சோமவாரம் என்று சொல்வர். ஸ+ உமா என்பதே ஸோம என்றாகும். இதற்கு உமையவளோடு சேர்ந்த சிவன் என்று பொருள்.